×

இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மும்பை புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார். இந்தியா கூட்டணியின் 2 நாள் ஆலோசனை கூட்டம் மும்பையில் இன்று தொடங்குகிறது.

The post இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க மும்பை புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Mumbai ,India Alliance ,G.K. Stalin ,Chennai ,PM Modi ,India Alliance Consulting Meeting ,India ,B.C. ,
× RELATED டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் உறுதி:...